தகப்பனாக இருந்தாலும் சகோதரனாக இருந்தாலும் தட்டி கேட்டகிர தயிரியம் திருமாவளவனுக்கு உண்டு !சிங்கள சேரி யில் பிறந்த மஹிந்தே ... அங்கனுர் சேரி யில் பிறந்த திருமா வுக்கு சகோதரனாக இருப்பது ஒன்னும் ஆச்சிரியம் இல்லை எங்கள்! "இந்துத்துவ " தமிழர்களே ..(.சேரி என்பது இங்கு அடக்குமுறையில் இருக்கும் பகுதி -area என்று பொருள் -ஈழத்தையும் அங்கு வாழு மக்களையும் நாங்கள் சேரி வாழ் மக்களாகத்தான் பார்க்கிறோம்,சேரி என்பது இன்னம்மொரு பொருள் உண்டு (மக்கள் கூடி வாழ்கிற பகுதி ) இந்த விளக்கம்மெல்லாம் இந்துத்துவ தமிழர்களுக்கு வேண்டும்மானால் போருந்ததக்கவையாக இருக்கலாம்- இது மறுக்க பட்ட வரலாறு உண்மையை மட்டும் தான் பேசும் ..... ஈழ விடுதலையில் அதில் உள்ள சாதிய அடக்குமுறைக்கு அப்பாற்பட்டு அந்த மக்களுக்கு தனி நாடே தீர்வு என்று 25 ஆண்டுகளாக போராடும் ஒரு போராளி தலைவனை கொச்சைப்படுத்தும் இந்துத்துவ முகம் (சாதி ) கொண்ட சகோதர்களே தங்கள் நிலைபாட்டை மார்ட்ரிகொள்ள வேண்டும் ,இல்லை எண்றால் இன்னம் ஆயுதம் ஏந்தி முப்பது ஆண்டுகள் போராடினாலும் ,அங்கு மஹிந்தே தான் மன்னன்!!!

0 கருத்துரைகள்:
Post a Comment