Friday, July 22, 2011

Sunday, July 17, 2011

விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்க படிவம்


இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. 









படிவங்கள் மொத்தமாக வேண்டுவோர் வேளச்சேரி தலைமை அலுவகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மின்னஞ்சல் மூலம் அனுப்புவர்களர் கையெழுத்திடப்பட்ட நகல்களின் கோப்பை (ஸ்கேன்) tholthiruma@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.


ஆங்காங்கே கையெழுத்து இயக்க பணிகளில் ஈடுபடும் தோழமைகள் தங்களின் செய்திகளையும் புகைப்படங்களையும் tholthiruma@gmail.com  அனுப்பினால் அது www.thiruma.in ல் வெளியிட ஏதுவாய் இருக்கும்.


0 comments:

Pages 1261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More
 

0 கருத்துரைகள்:

Post a Comment