Friday, July 22, 2011

புரச்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரை ,பேச்சி,அவர்களின் எழுத்து அவர்களின் ஆற்றல் மிகுந்த சிந்தனைகளும் அவர்களின் புரட்சி மிகுந்த வழிகாட்டலும் ,எம் மக்களிடத்தில் ,மங்கி கிடக்கிறது ,அதனாலதான் நாம் இன்னம் -மார்வாடி மாமாவுக்கும் ,மாடி வீட்டு மாமிக்கும் ,ஒட்டுபோரிக்கிகளாக வேலை செகிறோம் ,புரச்சியாளர் அம்பேத்கர் அவர்கள் நம் சமுகத்திற்கு சொன்ன புத்தம் என்னும் மிக பெரிய ஆயுதத்தை எடுக்க தவறிய விளைவுதான் நாம் இன்னம் மனிதனின் மலத்தை இன்னம் சுமந்து கொண்டும் விழுங்கி கொண்டும் இருக்கிறோம் ,என் அருமை சாக்ய குடிகளே நீங்கள் ,தமிழனாக ,இந்துவாக ,முஸ்லிம்மாக ,கிருஸ்துவனாக .இன்னம் பல எவனாக இந்த மண்ணில் நீ !வாழ்ந்தாலும் மனிதனாக வாழ முடியாது ,சாக்ய குடிகளாக மட்டுமே நீ ' தலைநிமிர்ந்து வாழ முடியும் என்பதுதான் வரலாற்று தத்துவம் ....

0 கருத்துரைகள்:

Post a Comment