Wednesday, December 1, 2010
சிரச்சலை பூஞ்சோலை என்பதெல்லாம் சீமான் கொளத்தூர் மணி ,போன்றவர்களின் விவகாரங்களில் சாத்தியமானது -அனால் சாதி ஒழிப்பு போராளிகளின் விவகாரங்களில் என்னர்ற்றவர்களுக்கு .இந்திய அரசு சட்டபூர்வமான உதவிகளை கூடமறுத்திருக்கிறது என்ற புரிதலுடன் நாம் போராடவேண்டும் எம் தலித் தமிழ் இனமே .............
Father of Nation of India: Father of Nation of India
Father of Nation of India: Father of Nation of India: "WHO SHOULD BE THE FATHER OF THE NATION?By A.Rathnam (Erimalai Rathnam, - Volcano)Rtd Indian Airlines Manager, Chennai, India.***************..."
Monday, November 22, 2010
Monday, November 8, 2010
Saturday, November 6, 2010
thamizh thesiya thalaivarkalum avarkalin arasiyal athikaaramum...
தமிழ் தேசிய -தலைவர்களுக்கு ஒரு சிறிய தமிழ் மக்களின் வேண்டுகோள் ........ திராவிட இயக்கங்கள் கடந்த நுப்பது ஆண்டுகளாக தமிழர் களின் வளர்ச்சிக்கும் அவர் சுயமரியாதைக்கும் எதுராக செயல்பட்டு கொண்டு இருக்கும் திராவிட இயக்கங்களை தவிர்த்து ..திராவிட கொள்கைகளை மறுத்து. உலக தமிழர்களை பாதுகாக்கும் வகையல் ....தமிழ் தேசிய மக்கள் கூட்டணி ...என்ற ஒரு மெகா கூட்டணியை இந்த மண்ணில் நடைமுறை படுத்த துணிச்சல் எங்கே யாரிடத்தில் சிக்கி கிடைக்கிறது ......
Thursday, November 4, 2010
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணங்களை தமிழக அரசு தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் தமது மாணவர்களிடம் இருந்து அறவிடக்கூடிய அதிகபட்சக் கல்விக் கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் குழு கடந்த மே மாதம் நிர்ணயம் செய்தது. இக்கட்டணங்களின் விபரங்களை பள்ளி நிர்வாகங்கள் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்தே இக்கல்விக் கட்டண விவரங்களை மாநில அரசு தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இக்கட்டண விவரங்களின் படி, 10,000 முதல் 11,000 ரூபாய் வரை ஆண்டுக் கல்விக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக் கட்டணம் தொடர்பான விவரத்தை அரசுக்குத் தெரிவிக்காத 532 பள்ளிகள் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான கட்டணத்தை பள்ளிகள் பெற்றிருந்தால், அதை தனி வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 10,934 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 6,400 பள்ளிகள் இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கட்டண விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறித்து பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Wednesday, November 3, 2010
Friday, October 1, 2010
periyararum thamizh makkalum ....
வணக்கம் தோழர்களே இந்து துவத்தில் பகுத்தறிவு இல்லாமை .சகொதோரதுவம் இல்லாமை , மனிதனை மனிதால் இழுவுபடுத்தும் நிலை அடக்குமுறைகள் ,சாதியால் மக்களை பிரித்தாலும் தன்மை .. வருணாசிரமத்தை பரவலாக்கம் செய்து மாக்களை மடைமை ஆக்கும் போக்கு ...போன்ற மக்கள் கூடி வாழாமல் சூழ்ச்சி செயித இந்து மதத்திற்கு நேர் எதுரான பண்பாட்டு தளத்தை ஏன் தமிழர்களுக்கு அடையாள படுத்த முடியவில்லை ..... உங்கள் கருத்துகளுக்காக ....